ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

திருச்சிராப்பள்ளி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.- 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)

District Collector Inspection

தாய்மாமன் தங்க மோதிரம் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு – 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க இயக்குநர் திரு. கிரண் குராலா, இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

யு.பி.எஸ்.சி. – தேர்வு குறித்த செய்திகள் – 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

யு.பி.எஸ்.சி. – தேர்வு குறித்த செய்திகள் (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு – மத்திய அரசு தேர்வு குறித்த செய்தி – 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் மத்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடக்கம். மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)

11.09.2026 commissnor photo

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திருமதி. என். பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2026) பொறுப்பேற்றார். -11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் ஆணையராக திருமதி. என். பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2026)  பொறுப்பேற்றார். (PDF-150KB)

District Collector Inspection

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு – 10.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு. (PDF-200KB)

CM TROPHY

திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்.

வெளியிடப்பட்ட நாள்: 11/09/2026

திருச்சிராப்பள்ளி, அண்ணா விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – திருச்சிராப்பள்ளி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. -09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் – திருச்சிராப்பள்ளி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு. (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியக் கடன் வழங்கப்படுகிறது. – 09.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026

தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் (NEEDS) கீழ் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் புதிய தொழில் தொடங்க மானியக் கடன் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)