ஊடக வெளியீடுகள்
திருச்சிராப்பள்ளி மண்டல விவசாயிகளிடமிருந்து 2026-27 பருவத்திற்கான நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. -09.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026திருச்சிராப்பள்ளி மண்டல விவசாயிகளிடமிருந்து 2026-27 பருவத்திற்கான நெல் கொள்முதல் செய்ய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடர்பான குழுக் கூட்டம் நடைபெற்றது. – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு தொடர்பான குழுக் கூட்டம் நடைபெற்றது. (PDF-150KB)
பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் – 07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் (PDF-150B)
வேளாண்மைத் துறை – விற்பனைக் குழு செய்திகள் -07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026வேளாண்மைத் துறை – விற்பனைக் குழு செய்திகள் (PDF-150KB)
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்.-07.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/09/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவ / மாணவியருக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் . மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)
மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை 110-வது விதியின் கீழ் அறிவிப்பு – விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல் – 02.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026மாண்புமிகு முதலமைச்சர் சட்டமன்றப் பேரவை 110-வது விதியின் கீழ் அறிவிப்பு – விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறுதல் –02.09.2026 (PDF-150KB) (PDF-200KB) (PDF-150KB)
திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தின் வாகன ஏல அறிவிப்பு -02.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026திருச்சிராப்பள்ளி தொழிலாளர் நீதிமன்றத்தின் வாகன ஏல அறிவிப்பு (PDF-150KB)
நியாய விலைக் கடை பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக வழங்குதல் – 02.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026நியாய விலைக் கடை பொருட்களை வீடுகளுக்கே நேரடியாக வழங்குதல் – (PDF-150KB)
வேளாண்மைப் பொறியியல் துறை செய்திகள் – 02.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026வேளாண்மைப் பொறியியல் துறை செய்திகள் – 02.09.2026 (PDF-200KB)
கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்-01.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 08/09/2026திருச்சிராப்பள்ளி, கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். – (PDF-200KB)