கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்-01.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
திருச்சிராப்பள்ளி, கொட்டப்பட்டு ஆவின் நிறுவனத்தில் கால்நடை பராமரிப்புத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு. அஜய் யாதவ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். – (PDF-200KB)