அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| பொன்மகள் என்டர்பிரைசஸின் அசையும் சொத்துகளை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பு – 29.07.2026 | பொன்மகள் என்டர்பிரைசஸின் அசையும் சொத்துகளின் விவரங்கள். 16.07.2026 அன்று காலை 11:00 மணிக்கு எண்: 33, கீழகள்ளுக்கார தெரு, எடத்தெரு, பாலக்கரை, திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் ஏலம் விடப்படும். |
19/08/2026 | 19/08/2026 | பார்க்க (912 KB) |
| பிறப்பு பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு | பிறப்பு பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு |
16/07/2026 | 26/09/2026 | பார்க்க (779 KB) |
| ஜூன் 2026 – மே 2027-ஆம் ஆண்டிற்கான தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. | திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான ஜூன் 2026 முதல் மே 2027 வரையிலான காலத்திற்குரிய, தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணையை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) மற்றும் தமிழ்நாடு மாநில குருதி உட்செலுத்துதல் குழுமம் (TSBTC) ஆகியவை வெளியிட்டுள்ளன. இரத்த வங்கி (குருதி மையம்): மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி. தகுதியுள்ள தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் மற்றும் முகாம் நடத்தும் ஆதரவு அமைப்புகள் அனைவரும் இந்த திட்டமிடப்பட்ட முகாம்களில் பங்கேற்று தங்களது ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். |
01/06/2026 | 27/05/2027 | பார்க்க (3 MB) |