Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் இறுதி நாள் கோப்பு
மலைவாழ் மக்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்க அங்கீகரிக்கப்பட்ட தன்னார்வ நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

07/11/2022 21/11/2022 பார்க்க (775 KB)
திருச்சிராப்பள்ளி மாவட்ட இரத்த வங்கியின் வருடாந்திர உத்தேச இரத்த தான முகாம் நிரல் ( From 01-08-2021 To 31-07-2022)

06/09/2021 31/07/2022 பார்க்க (2 MB)
மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறை நிதி ஆண்டு 2021-22 க்கு தொழிலாளர் தினக்கூலி தொகை நிர்ணயம் செய்தல்

01/04/2021 31/03/2022 பார்க்க (1 MB)
பசுமை சாம்பியன் விருது -2021க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

01/03/2022 31/03/2022 பார்க்க (2 MB)
திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தின் கீழுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் சாலை அமைத்தல் மற்றும் தற்போதுள்ள பாதையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதின் சமூக பாதிப்பு மதிப்பீடு ஆய்வு

09/08/2021 31/12/2021 பார்க்க (4 MB)
தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட புதிய தினக்கூலி விபரங்கள்

22/07/2020 31/03/2021 பார்க்க (645 KB)
திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவப்பெருமாள் கோவில் கிராமம் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமம் மற்றும் கூகூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக அரசு மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி

11/09/2020 31/12/2020 பார்க்க (6 MB)
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமம் அளவு 4.09.0Ha ச .ந 148(P) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி ஆணை

15/09/2020 31/12/2020 பார்க்க (5 MB)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடர்பான பத்திரிக்கை செய்தி

29/09/2020 30/11/2020 பார்க்க (158 KB)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாச்சியர் அலுவலம் முன்புள்ள டவுன் ஹால் மைதானத்தில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

31/10/2020 09/11/2020 பார்க்க (490 KB)