அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| திருச்சிராப்பள்ளி மாவட்ட இரத்த வங்கியின் வருடாந்திர உத்தேச இரத்த தான முகாம் நிரல் ( From 01-08-2021 To 31-07-2022) | திருச்சிராப்பள்ளி மாவட்ட இரத்த வங்கியின் வருடாந்திர உத்தேச இரத்த தான முகாம் நிரல் ( From 01-08-2021 To 31-07-2022) |
06/09/2021 | 31/07/2022 | பார்க்க (2 MB) |
| மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறை நிதி ஆண்டு 2021-22 க்கு தொழிலாளர் தினக்கூலி தொகை நிர்ணயம் செய்தல் | மாவட்ட ஆட்சித்தலைவரின் செயல்முறை நிதி ஆண்டு 2021-22 க்கு தொழிலாளர் தினக்கூலி தொகை நிர்ணயம் செய்தல் |
01/04/2021 | 31/03/2022 | பார்க்க (1 MB) |
| பசுமை சாம்பியன் விருது -2021க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பசுமை சாம்பியன் விருது -2021க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
01/03/2022 | 31/03/2022 | பார்க்க (2 MB) |
| திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தின் கீழுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் சாலை அமைத்தல் மற்றும் தற்போதுள்ள பாதையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதின் சமூக பாதிப்பு மதிப்பீடு ஆய்வு | திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் தாலுக்கா அரசலூர் கிராமத்தின் கீழுள்ள சுக்காம்பட்டி கிராமத்தில் சாலை அமைத்தல் மற்றும் தற்போதுள்ள பாதையை விரிவுபடுத்தும் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துவதின் சமூக பாதிப்பு மதிப்பீடு ஆய்வு |
09/08/2021 | 31/12/2021 | பார்க்க (4 MB) |
| தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட புதிய தினக்கூலி விபரங்கள் | தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்துவரும் பணியாளர்களுக்கு 2020-21 ஆம் நிதியாண்டிற்கான நிர்ணயம் செய்யப்பட்ட புதிய தினக்கூலி விபரங்கள் |
22/07/2020 | 31/03/2021 | பார்க்க (645 KB) |
| திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவப்பெருமாள் கோவில் கிராமம் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமம் மற்றும் கூகூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக அரசு மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவப்பெருமாள் கோவில் கிராமம் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமம் மற்றும் கூகூர் கிராமம் கொள்ளிடம் ஆற்றில் புதிதாக அரசு மணல் குவாரி அமைக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி |
11/09/2020 | 31/12/2020 | பார்க்க (6 MB) |
| மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமம் அளவு 4.09.0Ha ச .ந 148(P) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி ஆணை | மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் அனுமதி திருச்சிராப்பள்ளி மாவட்டம் , மண்ணச்சநல்லூர் வட்டம் கிளியநல்லூர் கிராமம் அளவு 4.09.0Ha ச .ந 148(P) கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அனுமதி ஆணை |
15/09/2020 | 31/12/2020 | பார்க்க (5 MB) |
| தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடர்பான பத்திரிக்கை செய்தி | தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடர்பான பத்திரிக்கை செய்தி |
29/09/2020 | 30/11/2020 | பார்க்க (158 KB) |
| தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாச்சியர் அலுவலம் முன்புள்ள டவுன் ஹால் மைதானத்தில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கிழக்கு வட்டாச்சியர் அலுவலம் முன்புள்ள டவுன் ஹால் மைதானத்தில் தற்காலிக தரைக்கடைகள் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
31/10/2020 | 09/11/2020 | பார்க்க (490 KB) |
| தற்காலிக சில்லறை பட்டாசு உரிமத்திற்கான விண்ணப்பத்தை மின் சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கும் தேதி 04-11-2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு | தற்காலிக சில்லறை பட்டாசு உரிமத்திற்கான விண்ணப்பத்தை மின் சேவை மையங்கள் மூலம் சமர்ப்பிக்கும் தேதி 04-11-2020 வரை நீடிக்கப்பட்டுள்ளது – மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவிப்பு |
03/11/2020 | 04/11/2020 | பார்க்க (103 KB) |