Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க நாள் இறுதி நாள் கோப்பு
சமூக நீதிக்காக பாடுபட்ட சாதனையாளர்களிடமிருந்து தந்தை பெரியார் விருது விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன

24/08/2020 31/10/2020 பார்க்க (169 KB)
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகு மற்றும் திருவெறும்பூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

05/10/2020 20/10/2020 பார்க்க (116 KB)
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, துவாக்குடிமலை,திருச்சி மாணவர் சேர்க்கை தொடர்பான பத்திரிக்கை செய்தி

07/10/2020 10/10/2020 பார்க்க (1 MB)
09-10-2019 அன்று நடைபெற்ற திருச்சிராப்பள்ளி மாவட்ட சுற்றுப்புற கண்காணிப்பு குழுக்கூட்டத்தின் கூட்ட அறிக்கை

09/10/2019 09/10/2020 பார்க்க (2 MB)
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 02-10-202 நடைபெறுவதாக இருந்த கிராம சபைக்கூட்டம் கொரொன வைரஸ் நோய்தொற்று பரவுவதை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் ரத்து செய்யப்படுகிறது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு

01/10/2020 05/10/2020 பார்க்க (101 KB)
ஆவின் பால் உற்பத்தி பொருட்கள் விற்பனை மையம் அமைக்க மாற்றுத்திறனாளி விண்ணப்பதரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

24/09/2020 30/09/2020 பார்க்க (114 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25/09/2020 அன்று வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலங்களில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

22/09/2020 25/09/2020 பார்க்க (104 KB)
மணிகண்டம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

25/08/2020 15/09/2020 பார்க்க (154 KB)
அரை ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020)

27/02/2020 31/08/2020 பார்க்க (2 MB)
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் பத்திரிக்கை செய்தி

20/06/2020 30/07/2020 பார்க்க (130 KB)