ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை செய்திகள்-23.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை செய்திகள் –  (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

தோட்டக்கலைத் துறை செய்திகள்- 23.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

தோட்டக்கலைத் துறை செய்திகள்- 23.10.2026(PDF-150KB)

Word Tourism Day

உலக சுற்றுலா தினம் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 27/10/2026

உலக சுற்றுலா தினம் – 2026 (PDF-150KB)

Breast Cancer Awareness Campaign Screening News

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.-22.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது. (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் தொடர்பான செய்திகள் – 22.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 23/10/2026

01.01.2027-ஐ தகுதி பெறும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலின் சிறப்புச் சுருக்கத் திருத்தத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. – 22.10.2026 (PDF-200KB)

inspection_TC

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, பிரதான வடிகால் வாய்க்கால்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். – 21.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/10/2026

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், பிரதான வாய்க்கால்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி.நே.பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF-200KB)

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. – 21.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் அவர்கள் தலைமையில், வருவாய்த்துறையின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் பட்டியல் – சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 – 17.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026

வாக்காளர் பட்டியல் – சிறப்பு சுருக்கத் திருத்தம் 2027 (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகத் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. – 17.10.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தற்காலிகத் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரதிக் தயாள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. – 16.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சி. ரமேஷ் அவர்கள் தலைமையில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. (PDF-200KB)