ஊடக வெளியீடுகள்
ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 01.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 01.10.2026 (PDF-150KB)
காந்தி ஜெயந்தி தினத்தன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 30.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026காந்தி ஜெயந்தி தினத்தன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 30.09.2026 (PDF-150KB)
திருச்சிராப்பள்ளி வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.-30.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026திருச்சிராப்பள்ளி வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 30.09.2026 (PDF-150KB)
இல்லம் தேடி பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் – 30.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026இல்லம் தேடி பொதுவிநியோகத் திட்டப் பொருட்களை விநியோகிக்கும் திட்டம் -30.09.2026 (PDF-150KB)
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2026 அக்டோபர் 2 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.- 30.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 2026 அக்டோபர் 2 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்.- 30.09.2026 (PDF-150KB)
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு 100 சதவீதம் பார்வைத்திறன் அற்ற, ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.-29.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் உதவி வரவேற்பாளர் பணிக்கு 100 சதவீதம் பார்வைத்திறன் அற்ற, ஆதரவற்ற விதவைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 29.09.2026 (PDF-150KB)
உயர்வுக்குப் படி – முகாம் செய்திகள் – 28.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026உயர்வுக்குப் படி – முகாம் செய்திகள் – 28.09.2026 (PDF-150KB)
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, நடப்பு நிதியாண்டு 2026–2027ஆம் ஆண்டிற்கான கடன் வழங்கும் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். – 28.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், அனைத்து வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக, நடப்பு நிதியாண்டு 2026–2027ஆம் ஆண்டிற்கான கடன் வழங்கும் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். – 28.09.2026 (PDF-150KB)
பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் – 28.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் – 28.09.2026 (PDF-150KB)
தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்வு செய்திகள் – 28.09.2026
வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிகழ்வு செய்திகள் – 28.09.2026 (PDF-150KB)