Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026 (PDF 204KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026 (PDF 205KB)

மேலும் பல

மணப்பாறை வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி- 25.04.2026 முதல் 02.05.2026 தேதி வரைபொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தடை.

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

மணப்பாறை வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி: 25.04.2026 முதல் 02.05.2026 தேதி வரைபொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தடை. (PDF 282KB)

மேலும் பல

2026 சட்டமன்றத் பொதுத்தேர்தல் – ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு அளிப்பதைப் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் ஆய்வு-17.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.04.2026) நேரில் பார்வையிட்டார். (PDF 166KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – பறக்கும் படைகள்,நிலையான கண்காணிப்புக் குழுக்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது-16.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. – 16.04.2026 (PDF 103KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 15.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 15.04.2026 (PDF 239KB)

மேலும் பல

சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026

மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப.,  அவர்கள் நேரில் பார்வையிட்டு, பயிற்சியில் கலந்துகொண்ட வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.  (PDF 184KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-தபால் வாக்குப்பதிவு குறித்த அறிவிப்பு-14.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026

தேர்தல் நாளன்று அத்தியாவசியப் பணியில் ஈடுபடவிருக்கும் பணியாளர்களுக்கான தபால் வாக்குமூலம் வாக்கு செலுத்துதல் – தேதி, நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிக்கை வெளியிடுதல். (PDF-182KB)

மேலும் பல

திருச்சி சிறப்பு மையத்தில் 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகளைப் பிரிக்கும் பணியை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார் – 13.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026

திருச்சி சிறப்பு மையத்தில் 38 மாவட்டங்களுக்கான அஞ்சல் வாக்குகளைப் பிரிக்கும் பணியை கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார் – 13.04.2026 (PDF 186KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள்-13.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/04/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள்-13.04.2026 (PDF 203KB)

மேலும் பல