ஊடக வெளியீடுகள்
மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026மாவட்ட பெண்கள் அதிகாரமளித்தல் மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (PDF-200KB)
விளையாட்டுத் துறை நிகழ்வு செய்திகள் – 15.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026விளையாட்டுத் துறை நிகழ்வு செய்திகள் (PDF-200KB)
மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். – 15.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2026மாண்புமிகு பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி விஜயலட்சுமி சின்னசாமி அவர்கள், தொடக்கப் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களைச் சார்ந்த பயனாளிகளுக்கு ரூ. 2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF-200KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். – 14.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)
இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். -14.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். – 14.10.2026 (PDF-200KB)
பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. – 13.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF200KB)
தாட்கோ – ICT Academy இலவச திறன் பயிற்சி – 13.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026தாட்கோ – ICT Academy இலவச திறன் பயிற்சி – 13.10.2026 (PDF-150KB)
குரூப் – IV போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 15.10.2026 அன்று தொடங்கப்பட உள்ளன. -13.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026குரூப் – IV போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 15.10.2026 அன்று தொடங்கப்பட உள்ளன. – 13.10.2026 (PDF-150KB)
உணவு பாதுகாப்பு துறை செய்தி – 12.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026உணவு பாதுகாப்பு துறை செய்தி – 12.10.2026 (PDF-150KB)
பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம்-12.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம்-12.10.2026 (PDF-150KB)