Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுபார்வையாளர்கள் (PDF-278KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்- 18.03.2026 (PDF-202KB)

மேலும் பல

கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

2026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-159KB)

மேலும் பல

2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. (PDF-99KB)

மேலும் பல

தேர்தல் தொடர்பான கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

தேர்தல் தொடர்பான கூட்டம் – (PDF-215KB)

மேலும் பல

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் – செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் – செய்திகள் (PDF-246KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தேர்தல் அட்டவணை

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 – தேர்தல் அட்டவணை –(PDF-220KB)

மேலும் பல

படைக்கலன்கள் மற்றும் உரிமம் பெற்ற படைக்கலன்கள் ஒப்படைப்பு செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

படைக்கலன்கள் மற்றும் உரிமம் பெற்ற படைக்கலன்கள் ஒப்படைப்பு செய்திகள் (PDF-158KB)

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 –தேர்தல் கட்டுப்பாடு அறை செய்திகள் (PDF-146KB)

மேலும் பல

அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறாது – 15.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளதால் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் நடைபெறாது. (PDF-142KB)

மேலும் பல