Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செய்திகள் – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 50,779 விவசாயிகளுக்கு ரூ.247,15,05,407 (இருநூற்று நாற்பத்து ஏழு கோடியே பதினைந்து இலட்சத்து ஐயாயிரத்து நானூற்று ஏழு மட்டும்) பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது – கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. தி. ஜெயராமன் அவர்கள் தகவல். (PDF-150KB)

மேலும் பல

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.-16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 17/09/2026

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கே.கள்ளிக்குடி சமுதாயக்கூடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ரூ.17 இலட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF-150KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 16.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)

மேலும் பல

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. – 15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தலைமையில் விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி தொடர்பாக விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. (PDF-150KB)

மேலும் பல

2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. -15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

2026–2027 ஆம் கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில சிறுபான்மையின முஸ்லிம் மாணவ-மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  (PDF- 200KB)

மேலும் பல

தெருவோரக் குழந்தைகள் மற்றும் யாசகம் பெறும் நபர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான களப்பணி ஆய்வு – 15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

தெருவோரக் குழந்தைகள் மற்றும் யாசகம் பெறும் நபர்களை மீட்டு மறுவாழ்வு அளிப்பதற்கான களப்பணி ஆய்வு – (PDF-150KB)

மேலும் பல

2026-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன-15.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 16/09/2026

2026-ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். – 13.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF- 150KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். -12.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் கரைக்கும் இடம் மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் ஆய்வு செய்தார். (PDF-200KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.- 11.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2026

திருச்சிராப்பள்ளி மாநகரில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு போக்குவரத்து மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-150KB)

மேலும் பல