ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் 16-06-2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது | தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் 16-06-2020 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது |
17/06/2020 | 31/12/2020 | பார்க்க (178 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
06/11/2020 | 11/12/2020 | பார்க்க (223 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
06/11/2020 | 11/12/2020 | பார்க்க (212 KB) |
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் | ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் |
12/11/2020 | 07/12/2020 | பார்க்க (3 MB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவுக்காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவுக்காவலர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
22/10/2020 | 20/11/2020 | பார்க்க (1 MB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
07/10/2020 | 04/11/2020 | பார்க்க (1,023 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்வி விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்வி விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
18/09/2020 | 19/10/2020 | பார்க்க (92 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இரவுக்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் இரவுக்காவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
30/09/2020 | 15/10/2020 | பார்க்க (96 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்/ இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. | திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர்/ இரவுக்காவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. |
30/09/2020 | 15/10/2020 | பார்க்க (140 KB) |
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மகளிர் தனிச் சிறையில் மனநல ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மகளிர் தனிச் சிறையில் மனநல ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
09/09/2020 | 30/09/2020 | பார்க்க (223 KB) |