Close

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க நாள் இறுதி நாள் கோப்பு
சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த சேவை மையம்-பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாவட்ட சமூகநல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் திருச்சிராப்பள்ளி ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) செயல்பட்டு வருகிறது. அம்மையத்தில் சுழற்சி முறையில் பணிபுரிய கீழ்க்கண்ட பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை 30.05.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் கிடைத்திடுமாறு அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

15/05/2026 30/05/2026 பார்க்க (106 KB)
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

26/05/2026 29/05/2026 பார்க்க (1 MB)
அக்னிவீர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம்-
அக்னிபத் திட்டத்தின் கீழ் 2027 ஆட்சேர்ப்பு ஆண்டுக்கான அக்னிவீரர் சேர்க்கை விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைனில் வரவேற்கிறது.

13/02/2026 01/04/2026 பார்க்க (2 MB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – ஆலோசகர் ஆட்சேர்ப்பு வேலை வாய்ப்பு செய்திகள்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் – ஆலோசகர் ஆட்சேர்ப்பு வேலை வாய்ப்பு செய்திகள்

09/02/2026 24/02/2026 பார்க்க (874 KB)
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கீழ் உள்ள 6 வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் கீழ் உள்ள 6 வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு

06/02/2026 16/02/2026 பார்க்க (590 KB)
திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 7 கால்நடை மருத்துவ ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது தொடர்பான வரைவு செய்திக்குறிப்பு

திருச்சிராப்பள்ளி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்திற்கு 7 கால்நடை மருத்துவ ஆலோசகர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வது தொடர்பான வரைவு செய்திக்குறிப்பு

02/02/2026 13/02/2026 பார்க்க (624 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 24.01.2026

பிஷப் ஹீபர் கல்லூரியில் ஒரு மிகப் பெரிய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 24.01.2026 அன்று நடைபெற உள்ளது.

24/01/2026 24/01/2026 பார்க்க (341 KB)
மாவட்ட காசநோய் மையத்தின் துணை இயக்குநர் (காசநோய்), ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர், மூத்த ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், நுண்ணுயிரியலாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பங்களை மாவட்ட காசநோய் மையத்தின் மருத்துவ சேவைகள் துணை இயக்குநர் (காசநோய்) அழைக்கிறார்.

24/12/2025 30/12/2025 பார்க்க (2 MB) Application_form (205 KB)
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை (ஒப்பந்த அடிப்படையில்) வரவேற்கிறார்.

மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் OT-டெக்னீசியன், பாதுகாப்புப் பணியாளர் (Cemonc), பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (NPPC), தொழில்சார் சிகிச்சையாளர், சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

24/12/2025 30/12/2025 பார்க்க (1 MB) Occupational_Therapist (1 MB) Application_form (205 KB)
சுகாதார சேவைகளின் இணை இயக்குநர், ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறார்.

தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், அறுவை சிகிச்சைக்கூட உதவியாளர் மற்றும் செவிப்புலன் பரிசோதகர் ஆகிய பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

24/12/2025 30/12/2025 பார்க்க (1 MB) Application_form (205 KB)