அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
---|---|---|---|---|
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25/09/2020 அன்று வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலங்களில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. | விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25/09/2020 அன்று வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலங்களில் காணொலி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. |
22/09/2020 | 25/09/2020 | பார்க்க (104 KB) |
மணிகண்டம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | மணிகண்டம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 2020 ஆம் ஆண்டிற்கான சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
25/08/2020 | 15/09/2020 | பார்க்க (154 KB) |
அரை ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020) | அரை ஆண்டு தன்னார்வ இரத்த தான முகாம் அட்டவணை (மார்ச் 2020 – ஆகஸ்ட் 2020) |
27/02/2020 | 31/08/2020 | பார்க்க (2 MB) |
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் பத்திரிக்கை செய்தி | மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தின் பத்திரிக்கை செய்தி |
20/06/2020 | 30/07/2020 | பார்க்க (130 KB) |
தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளிள் விளையாட்டு உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
16/07/2020 | 22/07/2020 | பார்க்க (114 KB) |
மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு | ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை இணையதளம் மற்றும் இ-சேவை மையங்களில் 29.06.2020 முதல் 15.07.2020 வரை பதிவு செய்யலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவிப்பு |
27/06/2020 | 15/07/2020 | பார்க்க (185 KB) |
அரசு மானியத்துடன் தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது | அரசு மானியத்துடன் தனித்தியங்கும் சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
30/05/2020 | 30/06/2020 | பார்க்க (218 KB) |
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சிறந்த சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் – விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. | மாற்றுத்திறனாளிகள் நலத்துறை – சிறந்த சேவை புரிந்தவர்கள் மற்றும் சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் – விருதுகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன. |
29/06/2020 | 30/06/2020 | பார்க்க (132 KB) |
மத்திய அரசின் டென்சிங் நோர்கே தேசிய விருது பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மத்திய அரசின் டென்சிங் நோர்கே தேசிய விருது பெற தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/06/2020 | 29/06/2020 | பார்க்க (132 KB) |
2020 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | 2020 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
17/06/2020 | 24/06/2020 | பார்க்க (125 KB) |