ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். – 14.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-200KB)

District Collector Inspection

இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். -14.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 15/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். – 14.10.2026 (PDF-200KB)

DM Awareness

பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. – 13.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சர்வதேச பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு, பேரிடர் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் மாதிரி விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். (PDF200KB)

படங்கள் ஏதும்  இல்லை

தாட்கோ – ICT Academy இலவச திறன் பயிற்சி – 13.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026

தாட்கோ – ICT Academy இலவச திறன் பயிற்சி – 13.10.2026 (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

குரூப் – IV போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 15.10.2026 அன்று தொடங்கப்பட உள்ளன. -13.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026

குரூப் – IV போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் 15.10.2026 அன்று தொடங்கப்பட உள்ளன. – 13.10.2026 (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

உணவு பாதுகாப்பு துறை செய்தி – 12.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/10/2026

உணவு பாதுகாப்பு துறை செய்தி – 12.10.2026 (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம்-12.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம்-12.10.2026 (PDF-150KB)

Art and Culture Award news

திருச்சிராப்பள்ளி கலை மன்றம் வாயிலாக 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். – 08.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

திருச்சிராப்பள்ளி கலை மன்றம் வாயிலாக 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த கலைஞர்களுக்கான விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். – 08.10.2026 (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

நியாயவிலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. – 08.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல். (PDF-150KB)

Manapparai Collector Inspection News

மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். – 09.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/10/2026

மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-150KB)