தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல்- 2026 – திருச்சியில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல் 2026 – திருச்சியில் 80,873 தபால் வாக்குகள் பிரிக்கும் பணி- கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தனர். – 20.04.2026 (PDF 160KB)
மேலும் பல2026-சட்டமன்ற பொதுத் தேர்தல் – மாவட்ட தேர்தல் அலுவலரின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் -20.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/04/20262026-சட்டமன்ற பொதுத் தேர்தல் – மாவட்ட தேர்தல் அலுவலரின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் – 20.04.2026 (PDF 163KB)
மேலும் பலவாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (2nd Randomization)-19.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (2nd Randomization)–19.04.2026(PDF 78KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்- 21.04.2026 முதல் 23.04.2026 வரை மற்றும் 04.05.2026 அன்றும்.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் 21.04.2026 முதல் 23.04.2026 வரை மற்றும் 04.05.2026 அன்றும்.(PDF 182KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026 (PDF 204KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026 (PDF 205KB)
மேலும் பல2026 சட்டமன்றத் பொதுத்தேர்தல் – ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு அளிப்பதைப் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் ஆய்வு-17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.04.2026) நேரில் பார்வையிட்டார். (PDF 166KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – பறக்கும் படைகள்,நிலையான கண்காணிப்புக் குழுக்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது-16.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 18/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள், கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. – 16.04.2026 (PDF 103KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 15.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 15.04.2026 (PDF 239KB)
மேலும் பலசட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் பார்வையிட்டு அறிவுரைகளை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 16/04/2026மண்ணச்சநல்லூர் மற்றும் துறையூர் (தனி) சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்ற பயிற்சி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, பயிற்சியில் கலந்துகொண்ட வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். (PDF 184KB)
மேலும் பல