வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 28.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (28.03.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-188KB)
மேலும் பல9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நிறைவு – மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்.
வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி நடைபெற்றது – மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-188KB)
மேலும் பலதேர்தல் அறிவிப்பு- வேட்புமனுத் தாக்கல் செய்திகள்.
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்ட 09 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சட்டமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தலில், வேட்பாளர் அல்லது அவரது பெயரை முன்மொழிபவர்களில் ஒருவர், கீழே குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை, 06.04.2026 (திங்கட்கிழமை) அன்று அல்லது அதற்கு முன்னதாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். (PDF-184KB)
மேலும் பலமாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார் – 26.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026மாவட்டத் தேர்தல் அலுவலர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார் – 26.03.2026 (PDF-164KB)
மேலும் பலவாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், புலிவலம் ஓயாசிஸ் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (25.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-183KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள். (PDF-160KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-சிறப்பு பார்வையாளர்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-சிறப்பு பார்வையாளர் (PDF-150KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி-23.03.2026 (PDF-148KB)
மேலும் பலவாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (1st Randomization)
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதலாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (1st Randomization) (PDF-176KB)
மேலும் பலவாக்காளர்கள் – புகைப்பட அடையாள அட்டை செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்கும் முன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையை (EPIC) காண்பிக்க வேண்டும். (PDF-180KB)
மேலும் பல