ஊடக வெளியீடுகள்
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர்களுக்கான பொது அறிவுரைகள் மற்றும் வசதிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர்களுக்கான பொது அறிவுரைகள் மற்றும் வசதிகள் (PDF 255KB)
2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 20.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 20.04.2026 (PDF 206KB)
தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல்- 2026 – திருச்சியில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி, கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 22/04/2026தமிழக சட்டமன்றத் பொதுத் தேர்தல் 2026 – திருச்சியில் 80,873 தபால் வாக்குகள் பிரிக்கும் பணி- கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு. அ. சிவஞானம், இ.ஆ.ப., திருச்சி மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப. ஆகியோர் இந்தப் பணிகளைத் தொடங்கி வைத்து நேரில் ஆய்வு செய்தனர். – 20.04.2026 (PDF 160KB)
2026-சட்டமன்ற பொதுத் தேர்தல் – மாவட்ட தேர்தல் அலுவலரின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் -20.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/04/20262026-சட்டமன்ற பொதுத் தேர்தல் – மாவட்ட தேர்தல் அலுவலரின் முக்கிய அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் – 20.04.2026 (PDF 163KB)
வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (2nd Randomization)-19.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான இரண்டாவது சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை (2nd Randomization)–19.04.2026(PDF 78KB)
2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும்- 21.04.2026 முதல் 23.04.2026 வரை மற்றும் 04.05.2026 அன்றும்.
வெளியிடப்பட்ட நாள்: 21/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும் 21.04.2026 முதல் 23.04.2026 வரை மற்றும் 04.05.2026 அன்றும்.(PDF 182KB)
2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 18.04.2026 (PDF 204KB)
2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்த செய்திகள் – 17.04.2026 (PDF 205KB)
மணப்பாறை வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி- 25.04.2026 முதல் 02.05.2026 தேதி வரைபொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தடை.
வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026மணப்பாறை வீரமலைப்பாளையத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி: 25.04.2026 முதல் 02.05.2026 தேதி வரைபொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குத் தடை. (PDF 282KB)
2026 சட்டமன்றத் பொதுத்தேர்தல் – ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்கு அளிப்பதைப் மாவட்ட தேர்தல் அலுவலர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., நேரில் ஆய்வு-17.04.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/04/20262026 – தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் மூலம் தங்கள் வாக்கினைப் பதிவு செய்து வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.04.2026) நேரில் பார்வையிட்டார். (PDF 166KB)