ஊரக வளர்ச்சித் துறை: பஞ்சாயத்து பிரித்தல் புதுப்பிப்புகள் செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026ஊரக வளர்ச்சித் துறை: பஞ்சாயத்து பிரித்தல் புதுப்பிப்புகள் செய்திகள்(PDF 132KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித் தலைவர் – கிளஸ்டர் வாக்குச்சாவடி ஆய்வு
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 139 ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மற்றும் 141 திருச்சிராப்பள்ளி கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஒரே அமைவிடத்தில் அதிக வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 14 மையங்களில் உள்ள வாக்குச்சாவடி மைய கட்டிடங்களின் உறுதித்தன்மை, அடிப்படை வசதிகள், வாக்காளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வே.சரவணன் இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.02.2026) ஆய்வு மேற்கொண்டு, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.(PDF-159KB)
மேலும் பலவேளாண்மை – தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026வேளாண்மைத் துறை- தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பேரணி செய்திகள்(PDF 84KB)
மேலும் பலமாண்புமிகு MAWS அமைச்சர் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026மாண்புமிகு MAWS அமைச்சர் புதிய திட்ட பணிகளை தொடங்கி வைத்தார் (PDF 159KB)
மேலும் பலவாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்தம்-2026
வெளியிடப்பட்ட நாள்: 17/02/2026இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு (PDF-174KB)
மேலும் பலதிருச்சி மாவட்டத்தில் லால்குடி புதிய பேருந்து நிலையத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026திருச்சி மாவட்டத்தில் லால்குடி புதிய பேருந்து நிலையத்தை மாண்புமிகு துணை முதலமைச்சர் திறந்து வைத்தார் (PDF 192KB)
மேலும் பலமாவட்ட ஆட்சியர் – நெடுஞ்சாலைத் துறை செய்திகள்
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026பால் பண்ணையிலிருந்து துவாக்குடி வரை சேவை சாலைகள் அமைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறை நிலம் கையகப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்(PDF 83KB)
மேலும் பலதிருச்சி புத்தகத் திருவிழா கண்காட்சி – 14.02.2026
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆகியோர் திருச்சிராப்பள்ளி செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள திருச்சி புத்தகத் திருவிழா கண்காட்சியை இன்று (14.02.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள். (PDF- 91KB)
மேலும் பலமாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி – “என் ஊர் என் கனவு” தொலைநோக்கு திட்டம் 2030
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் முன்னிலையில் இன்று (14.02.2026) திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் “என் ஊர் என் கனவு” குறித்து தொலைநோக்கு திட்டம் 2030 தயாரிப்பு தொடர்பாக வல்லுநர்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான கருத்தரங்கினை தொடங்கி வைத்து உரையாற்றினார் (PDF- 124KB)
மேலும் பலமாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு – சமுதாய வளைகாப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/02/2026சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் தாய்மை நலனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே. என். நேரு அவர்கள் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. சி. வி. கணேசன் அவர்கள் கலந்து கொண்டு 100 கர்ப்பிணி பெண்களுக்கு தட்டு, மஞ்சள், குங்குமம், பூ, பழம் மற்றும் பொன்னான ஆயிரம் நாட்கள் […]
மேலும் பல