Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னுசங்கம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தாத்தையங்கார்பேட்டை, துறையூர், முசிறி மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சார்ந்த 100 கிராமப்புற குடியிருப்புகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-86KB)

மேலும் பல

வேளாண் வாழை வணிக வளாகத்தில் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்செந்துறை, வேளாண் வாழை வணிக வளாகத்தில் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் ,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.(PDF 140KB)

மேலும் பல

ஆதரவற்ற மற்றும் தெருவில் வசிக்கும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான களப்பணி ஆய்வு 12.05.2026 அன்று நடைபெற்றது – 13.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

ஆதரவற்ற மற்றும் தெருவில் வசிக்கும் நபர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான களப்பணி ஆய்வு 12.05.2026 அன்று நடைபெற்றது – 13.05.2026 (PDF 107KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உரிமம் பெறாத தனியார் பெண்கள் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற அறிவிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உரிமம் பெறாத தனியார் பெண்கள் விடுதிகள் பதிவு செய்து உரிமம் பெற அறிவிப்பு – 13.05.2026 (PDF 101KB)

மேலும் பல

இலால்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 13.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

இலால்குடி அரசு மருத்துவமனையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.05.2026) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்- 13.05.2026 (PDF-34KB)

மேலும் பல

ஜீப் ஏலச் செய்திகள்-12.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 13/05/2026

ஜீப் ஏலச் செய்திகள் -12.05.2026(PDF 211 KB)

மேலும் பல

துறையூர் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் – 12.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026

துறையூர் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார் – 12.05.2026 (PDF 85KB)

மேலும் பல

மே 13 முதல் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் முன் உள்ள பழுதடைந்த மண்டபத்தை அகற்றுதல் குறித்த அறிவிப்பு- 11.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 12/05/2026

மே 13 முதல் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் ராஜகோபுரம் முன் உள்ள பழுதடைந்த மண்டபத்தை அகற்றுதல் குறித்த அறிவிப்பு – 11.05.2026 (PDF 145 KB)

மேலும் பல

மாவட்ட ஆட்சித்தலைவர் தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 08.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் தாத்தையங்கார்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – 08.05.2026 (PDF 99 KB)

மேலும் பல

பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாணவிகளுக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை தொடக்கம் – 10.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/05/2026

பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாணவிகளுக்கான சிறப்பு பள்ளியில் சேர்க்கை தொடக்கம் – 10.05.2026 (PDF 84KB)

மேலும் பல