Close

ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணி தொடர்பான செய்திகள்- 29.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 08/09/2026
Desilting Work News

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவின்பேரில், உய்யக்கொண்டான் பாசன வாய்க்கால் பகுதியில் செல்லும் ஆகாயத்தாமரைச் செடிகளை அகற்றும் பணி முதற்கட்டமாக நடைபெற்று வருகிறது. (PDF-150KB)