• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

Home1-ta

மாவட்டம் பற்றி

திருச்சிராப்பள்ளி காவேரி நதியின் கரையில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் நான்காவது பெரிய நகரமாகும். ஆரம்ப சோழர்களின் கோட்டையாக இருந்தது, பின்னர் பல்லவர்களிடம் விழுந்தது. திருச்சி மலைக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுளள் கட்டிடங்கள் பாரம்பரியம் மற்றும் நவீனத்துவத்தின் கலவையாகும். கோட்டையைத் தவிர 1760 முற்பட்ட பல திருக்கோவில்கள் உள்ளன. திருச்சியில் உள்ள நகரம் மற்றும் அதன் கோட்டை மதுரை நாயக்கர்களால் கட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் பல கலைஞர்கள், கல்வியாளர்கள் மற்றும் தலைவர்களை உருவாக்கியுள்ளது. அவர்கள் சமுதாயத்திற்கு ஆற்றிய பணிகள் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

மேலும் படிக்க..

கோவிட்19 – மாவட்ட செய்தி இதழ்
பிரதம மந்திரி-கிஸான் சம்மன் நிதி திட்டம் – திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வட்டம் வாரியாக கிராமத்தில் வசிக்காத பட்டாதாரர்கள்
பிரதம மந்திரி-கிஸான்- வட்டம் வாரியக பயனாளிகளின் பட்டியல்

District Collector Trichy
திரு. சு.சிவராசு இ.ஆ.ப மாவட்ட ஆட்சியர்

மாவட்ட விவரங்கள்

பொது:

மாவட்டம்: திருச்சிராப்பள்ளி
தலையகம்: திருச்சிராப்பள்ளி
மாநிலம்: தமிழ்நாடு

பரப்பளவு:

மொத்தம்: 4403.83 ச.கி.மீ

மக்கள்தொகை:

மொத்தம்: 2722290
ஆண்கள்: 1352284
பெண்கள்: 1370006

மேலும் பார்க்க..

புகைப்பட தொகுப்பு