Close

உள்ளாட்சி அமைப்புகள்

உள்ளாட்சி அமைப்புகள்
உள்ளாட்சி வகை எண்ணிக்கை
மாநகராட்சி 1
நகராட்சிகள் 5
பேருராட்சிகள் 14

 

மாநகராட்சி (1)
வ.எண் மாநகராட்சியின் பெயர் வார்டுகள் எண்ணிக்கை
1 திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65

நகராட்சிகள் (5)
வ.எண் நகராட்சியின் பெயர் வார்டுகள் எண்ணிக்கை
1 மணப்பாறை 27
2 துறையூர் 24
3 துவாக்குடி 21
4 லால்குடி 24
5 முசிறி 24

பேருராட்சிகள் (14)
வ.எண் பேருராட்சியின் பெயர் வார்டுகள் எண்ணிக்கை
1 பாலகிருஷ்ணம்பட்டி 15
2 கல்லக்குடி 15
3 காட்டுப்புத்தூர் 15
4 கூத்தப்பர் 18
5 மண்ணச்சநல்லூர் 18
6 மேட்டுப்பாளையம் 15
7 பொன்னம்ப்பட்டி 15
8 புள்ளம்பாடி 15
9 பூவாளூர் 15
10 எஸ்.கண்ணணூர் 15
11 சிறுகனூர் 15
12 தாத்தையங்கார்ப்பேட்டை 15
13 தொட்டியம் 15
14 உப்பிலியாபுரம் 15