புதியவை
மாவட்ட கணக்கெடுப்பு – சுரங்க நிலவியல் துறை,திருச்சிராப்பள்ளி
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2019
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வழக்குபணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
வெளியிடப்பட்ட நாள்: 27/07/2026மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வழக்குபணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
பிறப்பு பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 16/07/2026பிறப்பு பதிவேடுகளில் விடுபட்ட குழந்தைகளின் பெயர்களை பதிவு செய்ய 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிப்பு
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
பொன்மகள் என்டர்பிரைசஸின் அசையும் சொத்துகளை ஏலம் விடுவது குறித்த அறிவிப்பு – 16.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 03/07/2026பொன்மகள் என்டர்பிரைசஸின் அசையும் சொத்துகளின் விவரங்கள். 16.07.2026 அன்று காலை 11:00 மணிக்கு எண்: 33, கீழகள்ளுக்கார தெரு, எடத்தெரு, பாலக்கரை, திருச்சிராப்பள்ளி என்ற முகவரியில் ஏலம் விடப்படும்.
FSMS நிதி லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்துக்களின் ஏல அறிவிப்பு – 09.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 25/06/202609.07.2026 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி, கல்லுக்குழி, இராமகிருஷ்ணா நகர், எண் 4, செவன் ஹில்ஸ் அபார்ட்மெண்டில் ஏலம் விடப்படவுள்ள FSMS நிதி லிமிடெட் நிறுவனத்தின் அசையும் சொத்துக்களின் விவரங்கள்
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
வெளியிடப்பட்ட நாள்: 16/06/2026மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் சமூகப்பணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்ட நாள்: 09/06/2026மாவட்ட சுகாதார சங்கம் – தற்காலிக பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு
நேர்காணல் முடிவு – திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தற்காலிக ஒப்பந்த பதவிகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் 191 தொகுப்பூதிய செவிலியர் தேர்வு செய்யப்பட்டனர். -07.10.2026
வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தொகுப்பூதிய செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 1998 விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 191 விண்ணப்பதாரர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது. (PDF-200KB)
ஜூன் 2026 – மே 2027-ஆம் ஆண்டிற்கான தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 04/06/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான ஜூன் 2026 முதல் மே 2027 வரையிலான காலத்திற்குரிய, தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணையை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) மற்றும் தமிழ்நாடு மாநில குருதி உட்செலுத்துதல் குழுமம் (TSBTC) ஆகியவை வெளியிட்டுள்ளன. இரத்த வங்கி (குருதி மையம்): மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி. தகுதியுள்ள தன்னார்வ இரத்தக் கொடையாளர்கள் மற்றும் முகாம் நடத்தும் ஆதரவு அமைப்புகள் அனைவரும் இந்த திட்டமிடப்பட்ட முகாம்களில் பங்கேற்று தங்களது ஆதரவை […]