முக்கொம்பு (மேல் அணைக்கட்டு)
வகை மற்றவைகள்
திருச்சி – கரூர் நெடுஞ்சாலையில் காவிரி நதியும், கொள்ளிடமும் பிரியும் இடத்தில் இந்த அழகிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இங்கு வருகைபுரியும் சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
(தொலைபேசி எண். 0431-2614422)
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்
தொடர்வண்டி வழியாக
திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு
சாலை வழியாக
திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன