• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

புனித லூர்து அன்னை தேவாலயம்

வகை மற்றவைகள்

பிரஞ்சு கட்டிடக்கலை வடிவமைப்பில் கீழ் உள்ள இந்த தேவாலயம் மலைக்கோட்டை தெப்பக்குளம் அருகே அமைந்துள்ளது. இந்த புனித லூர்து அன்னை ஆலயம் தெற்கு பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற லூர்து பாசிலிகாவின் பிரதிபலிப்பாகும். (தொலைபேசி எண். 4226300)

புகைப்பட தொகுப்பு

  • St Lourdes Church

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன