• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

நத்தர்ஷா பள்ளிவாசல்

வகை மற்றவைகள்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்தர்காவானது இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தலமாக உள்ளது. ஆண்டு தோறும் வெகுச்சிறப்பாக இந்த தர்காவில் நடைபெறும் ”உர்ஸ்” விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிந்து தொழுகையிட்டு செல்கின்றனர். (தொலைபேசி எண். 2700401)

புகைப்பட தொகுப்பு

  • Natharsha Dharga

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன