• சமூக ஊடக வலைதளங்கள்
  • தளவரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
Close

சமயபுரம்

வகை மற்றவைகள்

மிகவும் புகழ்பெற்ற புனித தலமாக விளங்கும் சமயபுரத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. அம்மன் பக்தர்கள் மத்தியில் இந்த கோவில் பிரபலமானது. இந்தியாவின் சக்தி பீடங்களில் ஒன்றாகவே இம்மாரியம்மன் கோவில் கருதப்படுகிறது. இங்கு நடைபெறும் அங்கப்பிரதட்சணம், பூச்சொரிதல் விழா, திருத்தேரோட்ட திருவிழா போன்ற விழாக்களில் மாநிலத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் வருகைப்புரிந்து வழிபாடு செய்கின்றனர்.

(தொலைபேசி எண். 0431-2670460, 2670807)

புகைப்பட தொகுப்பு

  • Samayapuram

அடைவது எப்படி:

வான் வழியாக

திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்

தொடர்வண்டி வழியாக

திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு

சாலை வழியாக

திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன