ஜம்புகேஸ்வரர் கோவில்
வகை மற்றவைகள்
ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே 2 கி.மீ. தொலைவில் ஸ்ரீரங்கநாதர் கோவிலுக்கு இணையாக நேர்த்தியான கட்டடக்கலை வடிவமைப்புடன் அழகிய சிவாலயம் உள்ளது. முற்காலத்தில் யானை ஒன்று புனித ஜம்பு மரத்தின் கீழே நின்று சிவபெருமானை வணங்கியதால் இந்த கடவுள் ஜம்புகேஸ்வரர் எனப் பெயர் பெற்றார். நீரை குறிக்கும் பஞ்சபூத ஸ்தலமான இக்கோவிலின் கருவறையில் உள்ள சிவலிங்கம், உள்ளே பாயும் சிறிய ஊற்றில் மூழ்கி இருக்கும். (தொலைபேசி எண். 2230257)
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
வான் வழியாக
திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம்
தொடர்வண்டி வழியாக
திருச்சிராப்பள்ளி இரயில் சந்திப்பு
சாலை வழியாக
திருச்சிராப்பள்ளி மத்தியப்பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவைகள் உள்ளன