குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?
உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த,மற்றும் எளிமையான பொது மக்கள் குறை தீர்க்கும் உதவி மையம் – IIPGCMS (CM Helpline)
இதில் நீங்கள்:
அரசு சேவைகள், திட்டங்கள், அடிப்படை சேவைகள் குறித்து மனுக்கள் மற்றும் புகார்கள் அளித்து அவைகளை கண்காணிக்கலாம்.
உங்கள் குறைகளை helpline, இணையதளம், கைபேசி செயலி, மின்னஞ்சல் மூலமாகவும், முகநூல், கீச்சகம் போன்ற சமூக ஊடகம் மூலமாகவும், அல்லது தபால் மூலமாகவும் பதிவு செய்யலாம்.
உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எழுப்பலாம் மற்றும், கருத்துக்களை பதிவு செய்யலாம் மற்றும் முதல்வரின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
பார்க்க: https://cmhelpline.tnega.org/portal/en/home
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம்
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம் | மாநகரம் : திருச்சிராப்பள்ளி | அஞ்சல் குறியீட்டு : 620001