Close

திருமண உதவி திட்டம்

தேதி : 24/02/2015 - | துறை: சமூக நலம் துறை

தகுதி : திருமணத்திற்கு 45 நாட்களுக்கு முன் திருமணமாகாத பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பயனாளி:

திருமணமாகாத பெண்கள்

பயன்கள்:

நிதியுதவிகள் பெறலாம்

விண்ணப்பிப்பது எப்படி?

பொது சேவை மையம் மூலம்

பார்க்க (72 KB)