மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை (ஒப்பந்த அடிப்படையில்) வரவேற்கிறார்.
| தலைப்பு | விவரம் | தொடக்க நாள் | இறுதி நாள் | கோப்பு |
|---|---|---|---|---|
| மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் பல்வேறு பதவிகளுக்கான விண்ணப்பங்களை (ஒப்பந்த அடிப்படையில்) வரவேற்கிறார். | மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியின் முதல்வர், தேசிய சுகாதார இயக்ககத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் OT-டெக்னீசியன், பாதுகாப்புப் பணியாளர் (Cemonc), பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (NPPC), தொழில்சார் சிகிச்சையாளர், சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதார உதவியாளர் ஆகிய பதவிகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறார். |
24/12/2025 | 30/12/2025 | பார்க்க (1 MB) Occupational_Therapist (1 MB) Application_form (205 KB) |