வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (Randomization) தேர்வு செய்யும் நிகழ்வு.
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026வாக்குப்பதிவு இயந்திரங்களை கணினி முறையில் (Randomization) தேர்வு செய்யும் நிகழ்வு.(PDF-176KB)
மேலும் பலவாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2026திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் இன்று (20.03.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-184KB)
மேலும் பலதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் தலைமையில் தேர்தல் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 09 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தினால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொதுப் பார்வையாளர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர்கள் ஆகியோர் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில் கூடுதல் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று (19.03.2026) நடைபெற்றது.(PDF-170KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வாக்களிக்கும் வசதிகள் – ஆட்சியர் செய்தி.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/202685 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்யும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF-160KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொது பார்வையாளர்கள்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுபார்வையாளர்கள் (PDF-278KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.
வெளியிடப்பட்ட நாள்: 20/03/20262026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்- 18.03.2026 (PDF-202KB)
மேலும் பலகண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 18/03/20262026- தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளும் வகையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அறை மற்றும் ஊடக கண்காணிப்பு அறைகளின் செயல்பாடுகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-159KB)
மேலும் பல2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி 2026 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. (PDF-99KB)
மேலும் பலதேர்தல் தொடர்பான கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2026தேர்தல் தொடர்பான கூட்டம் – (PDF-215KB)
மேலும் பலஆலோசனைக் கூட்டம் 16.03.2026- மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர்
வெளியிடப்பட்ட நாள்: 17/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்–2026 நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF-220KB)
மேலும் பல