ஊடக வெளியீடுகள்

Filter by:
SVEEP Activities

100% வாக்குப்பதிவு இலக்கு- வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 10.04.2026.

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (10.04.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-228KB)

Randomization.

இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை – 10.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 11/04/2026

வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும்(Randomization) நடைமுறை மற்றும் தொகுதி வாரியாக நுண் பார்வையாளர்களுக்கான (Micro Observers) முதற்கட்ட சமவாய்ப்புக்குட்படுத்தும் நடைமுறை இன்று (10.04.2026) நடைபெற்றது. (PDF-226KB)

SVEEP Activities

100% வாக்குப்பதிவு இலக்கு- வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 09.04.2026.

வெளியிடப்பட்ட நாள்: 10/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (09.04.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-228KB)

படங்கள் ஏதும்  இல்லை

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்– 08.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்– 08.04.2026 (PDF-200KB)

Training Session on Postal Ballots

வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள்-வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.04.2026) […]

SVEEP Activities

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வு – 31.03.2026 (PDF-171KB)

Inspection by the Election General Observer.

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு – 31.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்களின் ஆய்வு – 31.03.2026 (PDF-153KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து ஆலோசனை கூட்டம் 30.03.2026 நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் தற்போதைய எரிவாயு இருப்பு குறித்து ஆலோசனை கூட்டம் 30.03.2026 நடைபெற்றது.(PDF-81KB)

SVEEP Activities

100% வாக்குப்பதிவு இலக்கு- வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம் – 30.03.2026.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு (SVEEP) ஏற்படுத்தும் வகையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் ஆலோசனைகளின் படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் இன்று (30.03.2026) நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகளின் விபரம். (PDF-201KB)

படங்கள் ஏதும்  இல்லை

மார்ச் 31 – உலர் நாள் : மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் கூடிய பார்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

மார்ச் 31 – உலர் நாள் : மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் கூடிய பார்கள் மூடப்படுவது தொடர்பான செய்திகள் (PDF 158KB)