ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான முன்மொழிவுகள் கோரல் – 10.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான முன்மொழிவுகள் கோரல் – 10.07.2026 (PDF 168KB)

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட வழங்கல் அலுவலக (DSO) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 2வது சனிக்கிழமை (11.07.2026) அன்று நடைபெறும் – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாவட்ட வழங்கல் அலுவலக (DSO) பொதுமக்கள் குறைதீர் கூட்டம் 2வது சனிக்கிழமை (11.07.2026) அன்று நடைபெறும் – 09.07.2026 (PDF 179KB)

படங்கள் ஏதும்  இல்லை

10.07.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது – 09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் கரூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரவுள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி 10.07.2026 அன்று ஒருநாள் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் அறிவிப்பு (PDF- 81KB)

District Collector Inspection.

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு-09.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 10/07/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு – ஆய்வு. (PDF-87KB)

DRDA Review Meeting.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம்.-08.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 09/07/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. (PDF-175KB)

படங்கள் ஏதும்  இல்லை

போக்குவரத்துத் துறை செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

போக்குவரத்துத் துறை செய்திகள் (PDF 86 KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத் திட்ட விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு – 07.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானியத் திட்ட விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு – 07.07.2026 (PDF 82 KB)

படங்கள் ஏதும்  இல்லை

வேலைவாய்ப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை செய்திகள் – 07.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 08/07/2026

வேலைவாய்ப்பு அலுவலகம் – வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை செய்திகள் – 07.07.2026 (PDF 207KB)

படங்கள் ஏதும்  இல்லை

மகளிருக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு – 06.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மகளிருக்கான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி: மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு – 06.07.2026 (PDF 166 KB)

GDP News – 06.07.2026

மக்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 06.07.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/07/2026

மக்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 06.07.2026 (PDF 148 KB)