ஊடக வெளியீடுகள்

Filter by:
படங்கள் ஏதும்  இல்லை

பதிவுத்துறைச் செய்திகள் – 06.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

பதிவுத்துறைச் செய்திகள் – 06.10.2026 (PDF-100KB)

படங்கள் ஏதும்  இல்லை

நேர்காணல் முடிவு – திருச்சிராப்பள்ளி மாவட்ட அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் தற்காலிக ஒப்பந்த பதவிகளுக்காக முன்னுரிமை அடிப்படையில் 191 தொகுப்பூதிய செவிலியர் தேர்வு செய்யப்பட்டனர். -07.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 07/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் (Staff Nurse) பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிய தொகுப்பூதிய செவிலியர் (Staff Nurse) பதவிக்கு 1998 விண்ணப்பங்கள் பெறப்பட்டு முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 191 விண்ணப்பதாரர்களின் பெயர் விவரங்கள் கீழ்கண்டவாறு வெளியிடப்படுகிறது. (PDF-200KB)

படங்கள் ஏதும்  இல்லை

பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் – 15.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

பொதுமக்கள் குறைதீர்க்கும் கலந்தாய்வு கூட்டம் – 15.10.2026 (PDF-150KB)

Samudhaya Valaikappu News

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் – சமுதாய வளைகாப்பு செய்திகள் – 05.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் – சமுதாய வளைகாப்பு செய்திகள் – 05.10.2026 (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

ரயில்வே குழந்தைகள் உதவி மையம் – 01.10.2026 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவு – DCPU, திருச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 06/10/2026

ரயில்வே குழந்தைகள் உதவி மையம் – 01.10.2026 அன்று நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவு – DCPU, திருச்சி. (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

தேர்தல் செய்திகள் – 02.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

தேர்தல் செய்திகள் – 02.10.2026 (PDF-150KB)

Vetri Payanam Scheme

“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். -02.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

“வெற்றிப் பயணம்” திட்டத்தின் கீழ் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணத்தை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் தொடங்கி வைத்தார். (PDF-150KB)

Gandhi jayanthi Event News

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்கள் கதர் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தார். – 02.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சி. ரமேஷ் அவர்கள் கதர் அங்காடியில் தீபாவளி கதர் சிறப்புத் தள்ளுபடி விற்பனையைத் தொடங்கி வைத்தார். (PDF-150KB)

District Collector Inspection

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். – 01.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பிரத்திக் தாயள், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF-150KB)

படங்கள் ஏதும்  இல்லை

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் சேரும் கட்டிடக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் திருமதி நே. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.-01.10.2026

வெளியிடப்பட்ட நாள்: 05/10/2026

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிப் பகுதியில் சேகரமாகும் கட்டிடக் கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும் என மாநகராட்சி ஆணையர் திருமதி ந. பொன்மணி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.- (PDF-150KB)