ஊடக வெளியீடுகள்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். – 09.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2026மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன்அவர்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், திருச்சிராப்பள்ளி மண்டலத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். (PDF-150KB)
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் திறந்து வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட தாமோதர கிருஷ்ணன் கோபுரத்தினை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ. ரமேஷ் அவர்கள் திறந்து வைத்தார். (PDF-150KB)
நிரந்தர கல் தூண் பந்தல் அமைப்பதற்கு மானியம் பெற்று விவசாயிகள் பயன்பெற அழைப்பு – 07.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026நிரந்தர கல் தூண் பந்தல் அமைப்பதற்கு மானியம் பெற்று விவசாயிகள் பயன்பெற அழைப்பு – 07.08.2026 (PDF-150KB)
12-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சியை கூடுதல் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/202612-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு, கைத்தறி கண்காட்சியை கூடுதல் ஆட்சியர் திருமதி. த. சுவாதி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF-150KB)
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், வீரமலைப்பாளையம் துப்பாக்கிச் சூடு தளத்தில் 16 MADRAS, சென்னை பிரிவு பயிற்சியாளர்களால் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற உள்ளது.
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், வீரமலைப்பாளையம் துப்பாக்கிச் சூடு தளத்தில் 16 MADRAS, சென்னை பிரிவு பயிற்சியாளர்களால் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடைபெற உள்ளது. (PDF-148KB)
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 11/08/2026திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF-150KB)
e-KYC சிறப்பு முகாம் வருகின்ற 08.08.2026 (சனிக்கிழமை) மற்றும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 07/08/2026திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும், குடும்ப அட்டைதாரர்களுக்கான e-KYC சிறப்பு முகாம் வருகின்ற 08.08.2026 (சனிக்கிழமை) மற்றும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறுகிறது. (PDF-188KB)
உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொது விநியோகத் திட்ட (PDS) குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 05.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பொது விநியோகத் திட்ட (PDS) குறைதீர்க்கும் நாள் கூட்டம் –(PDF-191KB)
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்திறன்மிகு மைய பணிமனை கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். 04.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 06/08/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், திருச்சிராப்பள்ளி மாவட்டம், சேதுராப்பட்டி, துவாக்குடியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில், ரூ.12.50 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தொழிற்திறன்மிகு மைய பணிமனை கட்டடத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். (PDF-150KB)
தொழில்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு -04.08.2026
வெளியிடப்பட்ட நாள்: 05/08/2026தொழில்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர்கள் சேர்க்கை கால அவகாசம் நீட்டிப்பு (PDF-201KB)