Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

கல்விக்கான உரிமை (RTE) -2026–2027 கல்வியாண்டுக்கான சேர்க்கை அறிவிப்பு – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

2026-2027 ஆம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்பில் (LKG / I Std) 25% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., தெரிவித்துள்ளார். – 20.05.2026 (PDF 197KB)

மேலும் பல

திருச்சி மாவட்டம் 10ஆம் வகுப்பு 2026 முடிவுகள்- 97.31% தேர்ச்சி, 247 பள்ளிகள் 100% தேர்ச்சி சாதனை – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/05/2026

திருச்சி மாவட்டம் 10ஆம் வகுப்பு 2026 முடிவுகள்-97.31% தேர்ச்சி, 247 பள்ளிகள் 100% தேர்ச்சி சாதனை – 20.05.2026 (PDF 215KB)

மேலும் பல

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 2026 செய்திகள் – 20.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை 2026 செய்திகள் – 20.05.2026 (PDF 192 KB)

மேலும் பல

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் – 19.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/05/2026

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 – கணக்கெடுப்பு பணியாளர்களுக்கான பயிற்சி கூட்டம் – 19.05.2026 (PDF 184KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 18.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

மக்கள் குறைதீர்க்கும் முகாம் செய்திகள் – 18.05.2026 (PDF 148 KB)

மேலும் பல

திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செய்திகள் – 19.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்ட சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் செய்திகள் – 19.05.2026 (PDF 347 KB)

மேலும் பல

வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள் – 19.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

வேலைவாய்ப்பு அலுவலக செய்திகள் – 19.05.2026 (PDF 362 KB)

மேலும் பல

ஆண்டிற்கு ரூ.10,000/- ஊக்கத்தொகையுடன் இசை பயில ஓர் அரிய வாய்ப்பு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப.அவர்கள் தகவல் -19.05.2026

வெளியிடப்பட்ட நாள்: 19/05/2026

ஆண்டிற்கு ரூ.10,000/- ஊக்கத்தொகையுடன் இசை பயில ஓர் அரிய வாய்ப்பு, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப.அவர்கள் தகவல் -19.05.2026 (PDF 100 KB)

மேலும் பல

கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் ஊராட்சி ஒன்றியம், பொன்னுசங்கம்பட்டியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தாத்தையங்கார்பேட்டை, துறையூர், முசிறி மற்றும் உப்பிலியபுரம் ஒன்றியங்களைச் சார்ந்த 100 கிராமப்புற குடியிருப்புகள் மற்றும் 4 பேரூராட்சிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-86KB)

மேலும் பல

வேளாண் வாழை வணிக வளாகத்தில் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 18/05/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருச்செந்துறை, வேளாண் வாழை வணிக வளாகத்தில் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வாழைக்கான முதன்மை பதப்படுத்துதல் நிலையத்தின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.சரவணன் ,இ.ஆ.ப., அவர்கள் இன்று (15.05.2026) ஆய்வு மேற்கொண்டார்.(PDF 140KB)

மேலும் பல