Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

தமிழ் வளர்ச்சித் துறை – திருக்குறள் வினாடி வினா செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 31.12.2024 ஆம் நாளன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஒவ்வொரு ஆண்டும் திருக்குறள் வாரம் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், திருக்குறள் மாநாடு, திருக்குறள் நாடகம், திருக்குறள் இசை நிகழ்ச்சி, திருக்குறள் பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருக்குறள் கருத்துகள் அனைவரையும் சென்றடையும் வகையில், திருக்குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக 21.01.2026 அன்று திருப்பூர் அரசு […]

மேலும் பல

சமூக நலத்துறை சார்பில்-சிறந்த திருநங்கை விருது

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026

பல சிரமங்களை எதிர்கொண்ட போதிலும், தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி, கல்வி பெற்று, தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி, பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த திருநங்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், மற்ற திருநங்கைகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த நாளில் சிறந்த திருநங்கை விருது வழங்கப்படும். மேற்கண்ட விருதிற்கான விண்ணப்பங்கள் awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பங்கள் பெறப்படும் கடைசி தேதி : 18.02.2026. மேலும் விவரங்களுக்கு 0431-2413796 […]

மேலும் பல

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை-செய்திகள்

வெளியிடப்பட்ட நாள்: 07/01/2026

அரசாணை (நிலை) எண்.371,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி (ப.ரா-2(1)) துறை,நாள் 31.12.2025-ன் படி,திருச்சிராப்பள்ளி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம்,வைரிசெட்டிபாளையம் கிராம ஊராட்சியில் உள்ளஎஸ் கோம்பை குக்கிராமத்தினை,உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியம், நாகநல்லூர் கிராம ஊராட்சியுடன்இணைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. – செய்திகள்

மேலும் பல

மடிகணினி வழங்கும் – உலகம் உங்க கையில் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 06/01/2026

மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் – “உலகம் உங்கள் கையில்”-திட்டம்.

மேலும் பல

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

மேலும் பல

பாரத்நெட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை தேர்ந்தெடுத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 05/01/2026

டான்ஃபைநெட் (TANFINET) விண்ணப்பப் படிவம் ஜனவரி 1 முதல் ஜனவரி 14, 2026 வரை https://tanfinet.tn.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (PDF-176KB)

மேலும் பல

ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 03/01/2026

மாண்புமிகு இந்திய உள்துறை அமைச்சார் அமித் ஷா வருகை தர உள்ளதை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கபடுகிறது-04.01.2026 முதல் 05.01.2026 வரை.

மேலும் பல

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 03.01.2026 முதல் 26.01.2026 வரை

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

கோமாரி நோய் தடுப்பூசி முகாம் 03.01.2026 முதல் 26.01.2026 வரை

மேலும் பல

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்-02.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 02/01/2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம்-02.01.2026

மேலும் பல