Close

9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று 23.02.2026 மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் /மாவட்ட தேர்தல் அலுவலர் திரு.வே.சரவணன்,இ.ஆ.ப, அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.(PDF-123KB)