Close

வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள்-வாக்குப்பதிவு தலைமை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட தேதி : 09/04/2026
Training Session on Postal Ballots

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி வீட்டிலிருந்தே தபால் வாக்கு மூலம் வாக்குப்பதிவு செய்வதற்கான வசதிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நுண் பார்வையாளர்கள், வாக்குப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (08.04.2026) நடைபெற்றது.(PDF-200KB)