Close

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 23.01.2026 10.30AM

வெளியிடப்பட்ட தேதி : 19/01/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஜனவரி–2026ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23.01.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. (PDF-58 KB)