Close

வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் – மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு.

வெளியிடப்பட்ட தேதி : 21/03/2026
Inspection of Vote Counting Center

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை,
மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் இன்று (20.03.2026)
நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF-184KB)