Close

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருச்சிராப்பள்ளியில் புதிய குடியிருப்புகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 03/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சென்னைலிருந்து காணொலி காட்சி வாயிலாக இன்று (02.03.2026) தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை திறந்து வைத்தார்.(PDF-163KB)