Close

பொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ,திருச்சிராப்பள்ளி மாவட்டம்

வருமான சான்று

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை
  3. அரசு அல்லது தனியார் நிறுவன வருமான சான்று
  4. தொழில் வருமானம் பற்றிய விபரம்
  5. பெற்றோர் தொழில் அல்லது பணி விபரம்

சாதிச் சான்று

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. பள்ளி மாற்று சான்றிதழ்
  3. தாய் அல்லது தந்தை சாதிசன்று
  4. குடும்ப அட்டை

இருப்பிட / பிறப்பிட சான்று

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை

கணவனால் கைவிடப்பட்டோர் சான்று

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை
  3. வருமானம் பற்றிய விபரம்
  4. நிலம் அல்லது சொத்து பற்றிய விபரம்
  5. விவாகரத்து குறித்து நீதிமன்ற தீர்ப்பு

முதல் பட்டதாரி சான்று

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை
  3. குடும்ப உறுப்பினர் கல்வி குறித்த விபரம்
  4. பள்ளி மாற்று சான்றிதழ்
  5. மதிப்பெண் பட்டியல்

விவசாய வருமான சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. சிட்டா
  3. அடங்கல் (கடந்த ஒரு வருடம்)
  4. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று

வாரிசு சான்றிதழ்

  1. இறப்பு சான்றிதழ்
  2. ஏதேனும் ஒரு அடையாள அட்டை
  3. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று

குடிபெயர்வு சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. திருமண அழைப்பிதழ் (அ) திருமண சான்று

சிறு குறு விவசாயி சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. சிட்டா
  4. அடங்கல்
  5. கிரையப் பத்திரம்
  6. வில்லங்க சான்றிதழ்

வசிப்பிட சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று

ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்

  1. பெற்றோரின் சேர்ந்த புகைப்படம்
  2. முதல் குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
  3. கடைசி குழந்தையின் பிறப்பு சான்றிதழ்
  4. பெற்றோரின் குடும்ப கட்டுப்பாடு சான்றிதழ்

கலப்பு திருமண சான்றிதழ்

  1. கணவன் மற்றும் மனைவியின் சேர்ந்த புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. திருமண பதிவு சான்று
  4. மணமகளின் சுய அறிவிப்பு சான்று (அ) மாற்றுச் சான்றிதழ்
  5. மணமகனின் சுய அறிவிப்பு சான்று (அ) மாற்றுச் சான்றிதழ்

சொத்து மதிப்பு சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. சிட்டா (அ) பட்டா
  3. வில்லங்க சான்றிதழ்
  4. சமீபத்திய வழிகாட்டு மதிப்பு அறிக்கை.
  5. கட்டிடத்தின் மதிப்பு
  6. பொறுப்புக்கள் அளவு(Liabilities) சான்றிதழ்
  7. அடமான சான்றிதழ்
  8. சொத்து வரி

திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. வயது சான்று

விதவை சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. கணவரின் இறப்பு சான்றிதழ்
  4. திருமண அழைப்பிதழ் (அ) திருமண பதிவு சான்று
  5. மனுதாரரின் சுய அறிவிப்பு

அடகு வணிகர் உரிமம்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. மனுதாரரின் நன்னடத்தை சான்றிதழ்
  4. செலுத்துச் சீட்டு
  5. படிவம் ‘அ’
  6. நியமனதாரரின் நன்னடத்தை சான்றிதழ்
  7. நியமனதாரரின் முகவரி சான்றிதழ்
  8. நியமனதாரரின் செல்வநிலை(Solvency) சான்றிதழ்
  9. கடை முகவரிக்கான ஆதாரம்

இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. FIR or CSR நகல்
  4. தொலைந்த சான்றிதழின் நகல்

வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. மாற்று சான்றிதழ்
  4. கல்வித் தகுதி சான்று

கடன் கொடுப்போர் உரிமம்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. மனுதாரரின் நன்னடத்தை சான்றிதழ்
  4. செலுத்துச் சீட்டு
  5. படிவம் ‘அ’
  6. நியமனதாரரின் நன்னடத்தை சான்றிதழ்
  7. நியமனதாரரின் முகவரி சான்றிதழ்
  8. நியமனதாரரின் செல்வநிலை(Solvency) சான்றிதழ்
  9. கடை முகவரிக்கான ஆதாரம்

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு சான்றிதழ்

  1. விண்ணப்பதாரரின் புகைப்படம்
  2. குடும்ப அட்டை (அ) முகவரி சான்று
  3. சாதி சான்றிதழ்
  4. வருமான வரி விவர அறிக்கை
  5. வருமான சான்றிதழ் (அ) ஊதிய சான்று