மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி – “என் ஊர் என் கனவு” தொலைநோக்கு திட்டம் 2030
வெளியிடப்பட்ட தேதி : 16/02/2026
மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே. சரவணன், ஐ.ஏ.எஸ்., அவர்கள் முன்னிலையில் இன்று (14.02.2026) திருச்சிராப்பள்ளி கலையரங்கத்தில் “என் ஊர் என் கனவு” குறித்து தொலைநோக்கு திட்டம் 2030 தயாரிப்பு தொடர்பாக வல்லுநர்கள் கலந்து கொண்ட மாவட்ட அளவிலான கருத்தரங்கினை தொடங்கி வைத்து உரையாற்றினார் (PDF- 124KB)