Close

பொங்கல் கலை விழா – செய்திகள்

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2026

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடத்தப்படவுள்ள பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் தொடர்பாகப் பணிகள் மேற்கொள்ளவும், மேலும் விவரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் திருமதி. கோ.மா. சிவஞானவதி அவர்களை 9486152007 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

(PDF-261KB)