திருச்சி புத்தகத் திருவிழா பிப்ரவரி 14 சனிக்கிழமை முதல் பிப்ரவரி 22 ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெறும்(PDF 58KB)